போருக்கு தயாராகும் கிம் ஜாங் உன்? - பெரும் அதிர்ச்சியில் உலகம்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டின் கடற்படை தளத்தைப் பார்வையிட்ட போது கடற்படையின் வலிமையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்... போர்க்கப்பல்களை இயக்கும் வகையில் கடற்படை துறைமுகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதைப் பாதுகாக்க கடலோர பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Next Story