#BREAKING || அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு - யார் வென்றது தெரியுமா..?

x

அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானைச் சேர்ந்த நிஹோன் ஹிடாங்க்யோ என்ற அமைப்புக்கு அறிவிப்பு/ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டோரின் நல்வாழ்வுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ஜப்பான் அமைப்பு/அணு ஆயுதம் இல்லா உலகத்தை உருவாக்கும் முயற்சிகளுக்காக, நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிப்பு/////2/அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்