இந்தியாவுக்கு கண்டிஷன் போட்ட எலான் மஸ்க்.. கொதிக்கும் நெட்டிசன்கள்

x

இப்போதைக்கு இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் கார் உற்பத்தியை தொடங்காது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தங்களுடைய கார்களை விற்கவும், சர்வீஸ் செய்யவும் அனுமதிக்கப்படாத இடங்களில் தயாரிப்பை தொடங்க மாட்டோம் எனக் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்