கால்வாய்க்குள் இறங்கி கப்பலாக மாறிய கார்கள்.. போட்டோ எடுத்து மகிழ்ந்த மக்கள்

x

நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கார்கள், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் கால்வாய்களில் உலா வந்தன. ஐரோப்பிய நாடுகளின் சுற்றுச்சூழல் தர கட்டுப்பாடு விதிகளால், அடுத்த ஆண்டு முதல், இந்த வகை கார்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்