வன்முறையில் முடிந்த கூட்டம்... பல குழுக்களில் வெடித்த மோதல்... பற்றி எறிந்த போலீஸ் கார்கள்

x

நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரத்தில் எரித்திரிய சமூகத்தினர் நடத்திய கூட்டம் வன்முறையில் முடிந்தது... ஹேக் தெருக்களில் பல குழுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன... ஒபேரா ஹால் சென்டர் அருகே பல கார்களும், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மேலும் போலீசார் மீது பொருட்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது... அரசுக்கு ஆதரவான மற்றும் எதிரான கும்பல்கள் மோதிக் கொண்ட நிலையில், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்