திடீரென குலுங்கிய பூமி... ஏதேனும் அறிகுறியா..? - பீதியில் மக்கள்
மியான்மரில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 9.25 மணிக்கு, ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நில நடுக்கம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story