அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த செய்தி

அமெரிக்காவின் சான் ஆண்டானியோவில் 51 புலம்பெயர்ந்தோர் உயிர் இழந்ததாக கூறப்படும் நிலையில், ஆபத்தை விளைவிக்கும் கடத்தல்காரர்களால் ..
x

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த செய்தி

அமெரிக்காவின் சான் ஆண்டானியோவில் 51 புலம்பெயர்ந்தோர் உயிர் இழந்ததாக கூறப்படும் நிலையில், ஆபத்தை விளைவிக்கும் கடத்தல்காரர்களால் இச்சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், அமெரிக்காவின் துறைமுக நகரங்களுக்குள் நுழைய முயலும் கடத்தல்காரர்களை தடுக்க, எனது தலைமையிலான நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்