மலர்கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க முயன்ற சார்லஸ் மன்னன்... கடுப்பேத்திய கத்தரிகோல்

x

ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் மலர்கண்காட்சியை இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் தொடங்கி வைத்தார். 200 ஆண்டுகள் பழமையான தி ராயல் ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டி ( தி Royal Horticultural Society ) சார்பில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல வகையான அழகிய மலர்களை மன்னர் சார்லஸ் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மலர்கண்காட்சியை காணவந்த பொது மக்கள் மன்னருடன் கைகுலுக்கிசெல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். முன்னதாக மலர்கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்க மன்னர் சார்லஸ் முயன்றபோது கத்தரிகோல் சரிவராததால் அருகில் இருந்தவர் உதவியுடன் ரிப்பனை வெட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்