"குழந்தைகள் 2 மணி நேரம் மட்டும் தான் செல்போன் பயன்படுத்த வேண்டும்" - பறந்து வந்த ஷாக் உத்தரவு
சீனாவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டும் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், வயதுக்கு ஏற்றபடி வரம்புகளை வகைப்படுத்தி உள்ள சீன அரசு, தவறான பழக்கத்தை வழங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தொழில்நுட்ப நிறுவனங்களை அறிவுறுத்தி உள்ளது.
Next Story