கென்யா நாட்டுக்கு கொண்டாட்ட பயணம்- ஊர் சுற்றி பார்க்க வேறலெவல் ஸ்பாட்..

x

பொருளாதாரத்துல பின் தங்குன நாடா இருந்தாலும்... இந்த நாட்டுக்கு பெருமளவுள பொருளாதாரத்தை குடுக்குறதே இங்க இருக்க சுற்றுலாதளங்கள் தான்.... தேசிய பூங்கா, வன விலங்கு பூங்கா. இயற்கை சுற்றுலா தளம்னு ஏகப்பட்ட விசயங்கள் இங்க இருக்குறதுனால சிறுசுல ஆரம்பிச்சு... பெருசு வரை பொட்டி கட்டி கிளம்புற முக்கிய நாடா இருக்கு கென்யா...

சுத்தி பாக்குறத தாண்டியும்... இந்த ஊர் உணவு ருசி பாக்குறதுக்காகவே இன்னோரு கூட்டம் இந்த நாட்டுக்கு படையெடுக்குது...

சரி நாமளும் எவளோ நேரம் தான் ஊர் புகழையே பாடுறது... வாங்க ஊருக்குள்ள நுழைஞ்சி அலப்பறை குடுக்க ஆரம்பிக்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்