அமெரிக்காவில் பரவும் கொடிய பழக்கம்.. முடித்து கட்ட கமலா ஹாரிஸ் போடும் பிளான்

x

அமெரிக்காவில் பரவி வரும் துப்பாக்கி வன்முறை என்ற தொற்றுநோயை தடுத்து நிறுத்த வேண்டும் என அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெற்ற பிச்சார கூட்டத்தில் பேசிய அவர், அமெரிக்க துப்பாக்கி பாதுகாப்பு சட்டங்களை மேலும் கடுமையாக்குவதற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்