கமலா ஹாரிசுக்கு சறுக்கல்..! அதிபர் நாற்காலியில் டிரம்ப்..? இப்பதான் ஆட்டம் சூடு பிடிக்குது

x

சீன ஹேக்கர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் ஜேடி வான்ஸ் ஆகியோரின் செல்போன்களைக் குறிவைத்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக FBI மற்றும் அமெரிக்க சைபர் மற்றும் உள்கட்டமைப்பு பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்