"வல்லரசான அமெரிக்காவுக்கே இந்த கதியா?" | donaldtrump | joebiden | USA

x

அமெரிக்காவில் பொருளாதார தேக்கத்தை ஏற்படுத்திய பைடன் அரசு, அதனை மறைப்பதற்காக புள்ளி விவரங்களை மோசடியாக கையாண்டதாக அதிபர் வேட்பாளர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். ஜோ பைடன் ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்ததாக தெரிவித்த டிரம்ப் தவறான கொள்கையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பை இழந்ததாக குறிப்பிட்டார். மேலும் தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்