உலகம் உற்றுநோக்கிய மீட்டிங் - பைடனை சந்தித்த பின் பிரதமர் மோடி போட்ட ட்வீட்
இத்தாலியில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்றும், இந்தியாவும், அமெரிக்காவும் உலக நன்மைக்காக தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story