சேறும், சகதியும் கலந்து ஓடும் வெள்ளம் - உடனே மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

ஜப்பானின் வஜிமா நகரில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது... சேறும் சகதியுமான வெள்ளத்தில் வாகனங்கள் சிக்கித் தவித்தன...

வஜிமா, சுசு மற்றும் நோட்டோ நகரங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்