ஜப்பானை தொடர்ந்து அதிர்ந்த அரபிக் கடல்... சக்திவாய்ந்த நிலநடுக்கம்... கதிகலங்க வைக்கும் 2024

x

மாலத்தீவு அருகே அரபிக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மாலத் தீவில் இருந்து மேற்கு பகுதியில் 896 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை 5.16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5 புள்ளி 4 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்