போரால் இஸ்ரேல் வீரர்களுக்கு நேர்ந்த சோதனை.. ஒவ்வொரு நொடியும் மரண பீதி.. | Israel war

x

இஸ்ரேல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மக்கள் போராட்டம் நடத்தினர்... காசாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்... கடும் எதிர்ப்புகள் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரிசில் தங்கும் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களுக்கு 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்