இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்துக்கு மத்தியில் குலைநடுங்கவிட்ட ரஷ்யா.. உலகை அதிரவிட்ட புதிய வீடியோ

x

குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் குறித்த வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, மேற்கத்திய ஆதரவாளர்களிடமிருந்து கூடுதல் உதவி தேவை என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல், நேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் அவசியத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்