பழிக்கு பழ.. ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நெதன்யாகு உயிர் - மரண பயத்தை காட்டிய லெபனான்?

x

நெதன்யாகுவும் அவரது மனைவியும் அங்கு இல்லாத நிலையில், வீட்டின் அருகே வந்த ட்ரோன் வெடித்துச் சிதறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனால் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது... வெடித்துச் சிதறிய ட்ரோன் லெபனானில் இருந்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், இதற்கு லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்கவில்லை. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது நெதன்யாகுவின் வீடு குறிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்