வலுக்கும் இஸ்ரேல் போர்!!வெடித்து சிதறும் பூமிக்குள் புதையும் காசா... உலகையே பதற வைக்கும் வீடியோ

x

காசா பகுதியில் உள்ள பீட் ஹனூன், சஜாயா, எல்-ஃபுர்கான் மற்றும் ரிமால் ஆகிய இடங்களில் இஸ்ரேலிய விமானப் படை வான்வழித் தாக்குதலை நடத்தியது... இத்தாக்குதலில் கட்டடங்கள் வெடித்துச் சிதறி பூமிக்குள் புதைந்து கரும்புகை விண்ணை முட்ட மேலெழுந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்