இஸ்ரேலின் அடங்காத போர் வெறி.. 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொலை.. கதறி துடிக்கும் குழந்தைகள்

x

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலர் இறந்திருக்கக் கூடும் அபாயம்

தாக்குதல் நடந்த இடத்திலிருந்து தப்பி ஓடும் குழந்தைகள், பெண்கள்

இடிபாடு-உயிர் பிழைத்தோரைத் தேடும் பணிகள் தீவிரம்

இஸ்ரேல் தாக்குதலில் 18,205 பேர் கொலை-அரை லட்சம் பேர் படுகாயம்


Next Story

மேலும் செய்திகள்