காசாவில் இஸ்ரேலிய வீரர் கொலை... போரில் அதிரடிகாட்டும் ஹமாஸ்

x

காசாவில் மேலும் ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது... பொறியாளர் படையில் பணியாற்றிய 29 வயதான எலியாஹோ எல்மகயெஸ் (Eliahou Elmakayes) போரில் மரணம் அடைந்துள்ளார்... போர் துவங்கியது முதல் இதுவரை உயிரிழந்த மொத்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 30ஐத் தாண்டியுள்ளது... மேலும் 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்