காஸாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் படை "அப்பாவி மக்களை கொல்வது வீரமா..?"வீதிகளில் திரண்ட இஸ்ரேலியர்கள்

x

காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகும் வேளையில், ஹமாஸ்களிடம் இருக்கும் பிணைக் கைதிகளை உடனடியாக மீட்கக் கோரி, இஸ்ரேலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து டெல் அவிவ் நகரில் இருந்து எமது சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன் தரும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்