"இஸ்ரேல் இனியும் விட்டு வைக்காது..!" இந்தியர்களை மீட்க கடைசி ஆயுதம்..! அமைச்சர் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினரிடையே போர் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில் இந்திய வெளியுறவித்துறை அமைச்சகம், இஸ்ரேலில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, ஆபரேஷன் அஜய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்காக, இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவர்களுக்காக சிறப்பு விமானங்களும், மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், அவசரகால உதவிக்காக தொடர்புகொள்ள, உதவி எண்கள் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
Next Story