ஹமாஸின் அடிமடியில் இடி வைத்து அஸ்திவாரத்தை அசைத்த இஸ்ரேல் - சொன்னபடி செய்து உலகுக்கே தில் அறிவிப்பு

x

ஹமாஸ் படையினர் தங்கியிருந்த கட்டடத்தின் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது... ஹமாஸ் கடற்படைப் பிரிவைச் சேர்ந்த தலைமையகம் உட்பட ஹமாஸ் அமைப்பின் பல தலைமையகங்கள் தாக்கப்பட்டதாகவும், அதேபோல்

ஜபாலியா பகுதியில் உள்ள மசூதியும் ஹமாஸ் அமைப்பிற்கு முக்கிய இடமாகத் திகழ்ந்த நிலையில், அதையும் தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் விமானப்படை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்