நட்பு நாடுகளையே கொதிக்க வைத்த சம்பவம்.. நெதன்யாகு ஓப்பன் `வார்னிங்'... உச்சகட்ட பதற்றம்
தாக்குதல் தீவிரமடையும் நிலையில் லெபனானில் உள்ள போர் பதற்றப் பகுதிகளில் இருந்து ஐநா அமைதிப்படையினரை உடனடியாக வெளியேற்றுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடம் அவசரப்படுத்தியுள்ளார். 3 அமைதிப்படை வீரர்கள் இஸ்ரேல் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இங்கிலாந்து உள்பட 40 நாடுகள் கண்டனம் தெரிவித்தன... இந்நிலையில் சண்டை நடைபெறும் பகுதிகளில் இருந்து அமைதிப்படையினரை வெளியேற நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
Next Story