"4 இஸ்ரேலியர்களுக்காக 270 பேர் கொலை" - உலகமே அதிர வெளியான வீடியோ

x

கடந்த அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் போரில் இதுவரை 37 ஆயிரம் பாலஸ்தீனியர்களும், ஆயிரத்து 600 இஸ்ரேலியர்களும் பலியாகியுள்ளனர். ஹமாஸ் இயக்கம் வசம் உள்ள நூற்றுக்கும் அதிமான இஸ்ரேலிய பிணைக் கைதிகளை மீட்க, இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று, மத்திய காசா பகுதியில் உள்ள அல் நுஸ்ரியத்தில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் சிறை வைக்கப்பட்டிருந்த நான்கு இஸ்ரேலிய பிணைக் கைதிகளை, இஸ்ரேலிய கமான்டோ பிரிவு அதிரடியாக மீட்டுள்ளது. மீட்கப்பட்ட நால்வரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக இஸ்ரேலுக்கு கொண்டு வரப்பட்டனர். இதைப் பற்றிய காணொளி ஒன்றை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 270 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா நிர்வாகம்


Next Story

மேலும் செய்திகள்