#BREAKING || பூமிக்கடியில் வைத்தே ஹிஸ்புல்லா ``நம்பர் 2'' தலைவர் தலையை எடுத்த இஸ்ரேல்?

x

இஸ்ரேல் தாக்குதலில் ஹஷீம் ஷஃபிதீன் உயிரிழப்பு என தகவல்/நஸ்ரல்லா படுகொலைக்கு பிறகு, ஹிஸ்புல்லாவின் புதிய தலைவர் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஹஷீம் ஷஃபிதீன் கொல்லப்பட்டார் என தகவல்/நேற்று காலை ஹஷீம் ஷஃபிதீனை

குறிவைத்து பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல் ராணுவம்/பெய்ரூட்டில் பங்கர் பஸ்டர் குண்டுகளை

இஸ்ரேல் ராணுவம் வீசியதாக தகவல் /ஹஷீம் ஷஃபிதீனை தொடர்பு கொள்ள முடியவில்லை - லெபனான் ராணுவம் தகவல்/ஹஷீம் ஷஃபிதீன் ஹிஸ்புல்லாவின் அரசியல் விவகாரங்களை கண்காணித்தவர், ராணுவ நடவடிக்கைகளை நிர்வகிக்கும் கவுன்சிலில் நிர்வாகியாக இருந்தவர்//5/இஸ்ரேல் தாக்குதலில் ஹஷீம் ஷஃபிதீன் உயிரிழப்பு?


Next Story

மேலும் செய்திகள்