#Breaking : இஸ்ரேல்-ஹமாஸ்-க்கு... ஜி 20 மூலம் PM மோடி சொன்ன முக்கிய தகவல்

x

"இஸ்ரேலை சேர்ந்த 50 பிணைக் கைதிகளை விடுவிக்க உள்ளது வரவேற்புக்குரியது, அனைத்து பிணைக் கைதிகளும் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும்"/ஜி 20 அமைப்பின் காணொலி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு/மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்றத்தன்மை கவலை அளிக்கிறது- பிரதமர் மோடி/பொதுமக்கள் எங்கு கொல்லப்பட்டாலும், அது கண்டனத்திற்குரியது - பிரதமர் மோடி////3/பிணைக்கைதிகள் விடுதலை = பிரதமர் மோடி வரவேற்பு


Next Story

மேலும் செய்திகள்