இஸ்ரேலிய ஸ்னைப்பர்கள் குழுவினர் மீது ஹமாஸ் வீரர்கள் தாக்குதல்... பரபரப்பு வீடியோவை வெளியிட்ட ஹமாஸ்

x

காசா நகரத்தில் அல்-ஜாய்டவுன் தெற்கே இஸ்ரேலிய ஸ்னைப்பர்கள் குழுவினர் மீது ஹமாஸ் வீரர்கள் தாக்குதல் நடத்தும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது... இஸ்ரேலின் பீர்ஷெபா நகரத்தின் மீது குண்டுகள் வீசப்படும் காட்சிகளையும் ஹமாஸ் வெளியிட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்