போரில் இஸ்ரேல் காட்டிய கோர முகம் - வெளியான குலைநடுங்க விடும் தகவல்

x

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 266ஆக அதிகரித்துள்ளது...

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இஸ்ரேல் ராணுவத்தால் 34 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்... இதுவரை மொத்தம் 85 ஆயிரத்து 102 பாலஸ்தீனியர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்