போரில் இதுவரை உலகம் பார்த்திடாத, வெளிவராத கோர காட்சிகள் ரிலீஸ் - பார்த்ததும் பதறவைக்கும் வீடியோ

x

இஸ்ரேல் காசா போர் துவங்கி ஓராண்டு ஆகி விட்ட நிலையில், கடந்த ஆண்டு இதே நாளில் இஸ்ரேலில் ஹமாசுக்கும் - இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையிலான சண்டைக் காட்சிகள் பதிவான இதுவரை வெளிவராத வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது... kibbutz Re'im பகுதியில் இசை விழாவில் 364 பேர் கொல்லப்பட்ட நிலையில், அங்கு இஸ்ரேல் வீரர்கள் நுழைவது மற்றும் Sderotல் காவல் நிலையத்தை ஹமாசுக்கு எதிராக தாக்குதல் நடத்தி மீண்டும் கைப்பற்றும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்