ரஷ்யா சென்ற மோடியை உற்று கவனித்து கவலை தெரிவித்த அமெரிக்ககா.. உடனே இந்தியாவுடன் நேரடி பேச்சு
ரஷ்யா சென்ற மோடியை உற்று கவனித்து கவலை தெரிவித்த அமெரிக்ககா.. உடனே இந்தியாவுடன் நேரடி பேச்சு
இந்தியா - ரஷ்யா உறவு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ரஷ்யாவில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுகுறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பேசிய அமெரிக்க செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு குறித்து தாங்கள் தெளிவாக இருப்பதாகவும், அதில் தங்களது கவலைகளும் அடங்கும் என தெரிவித்தார். இதுகுறித்து, இந்திய அரசிடம் நேரடியாகவும், தனிப்பட்ட முறையிலும் பேசியதாக தெரிவித்த மேத்யூ மில்லர், இதுதொடர்பாக தொடர்ந்து பேசுவோம் என்றும் கூறினார்
Next Story