நிலவில் முட்டி கொள்ளும் இந்தியா - ரஷ்யா - சந்திரயானை ஓவர்டேக் செய்யும் லூனா
இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலத்தை போன்றே, நிலவின் தென் துருவத்தை லூனா 25 விண்கலம் ஆராய உள்ளது. கடந்த 2021ம் ஆண்டே, ஏவப்பட இருந்த இந்த விண்கலம், கொரோனா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விண்கலமானது இன்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் சந்திராயன்-3 வரும் 23ம் தேதி நிலவில் தரையிறங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே லூனா 25 விண்கலத்தை தரையிறக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story