அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய் - தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
கனடாவில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது....
அதிகரிக்கும் குரங்கு அம்மை நோய் - தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
கனடாவில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், அங்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கனடாவில் 77 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக கியூபெக் நகரில் மட்டும் 71 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Next Story