லண்டனில் இருந்து ரயிலில் பாரிஸ் சென்ற இளையராஜா..

x

லண்டனில் இருந்து ரயிலில் பாரிஸ் சென்ற இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜாவின் 'ட்ரூலி லிவ் இன் கான்செப்ட்' இசை நிகழ்ச்சி சென்னை, லண்டன், பாரிஸில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக, செப்டம்பர் 8 ஆம் தேதி சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரில் நடைபெறவுள்ளது. இதற்காக லண்டனிலிருந்து ரயிலில் பாரிஸ் சென்ற வீடியோவை இளையராஜா, தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். 'நேற்று இல்லை நாளை இல்லை... எப்பவும் நான் ராஜா..' என்ற பாடலுடன் இளையராஜா அந்த பயண வீடியோவை பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்