பறந்த எச்சரிக்கை.. பதறிய நாடு... மாகாணத்தையே காலி செய்ய கூடிய சக்திவாய்ந்த ஹிலாரி புயல்

x

கலிபோர்னியாவில் அடித்த ஹிலாரி புயலால் கடற்கரையையொட்டி உள்ள வனப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் இந்த ஆண்டு,

கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிமாக தாக்கியது. இதனால் கலிபோர்னியா மாநிலத்தை பலமான சூறாவளி தாக்க இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் அறிவித்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று ஹிலாரி புயல் தாக்கியது. அப்போது, கடற்கரையையொட்டி உள்ள வனப்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஆங்காங்கே மண் சரிவுகளும் ஏற்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்