டிரம்ப்-க்கு ஆதரவாக ஹல்க் ஹோகன் பிரசாரம்...

x

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்புக்கு ஆதரவாக பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் hulk hogan பிரசாரம் மேற்கொண்டார். குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டிரம்ப்பும், துணை அதிபர் வேட்பாளராக ஜே.டி.வேன்ஸ்-ம் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ஓய்வுபெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் விஸ்கன்சின் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தனது டிரேட் மார்க் ஸ்டைலில் டி-ஷர்ட்டை ஹல்க் ஹோகன் கிழித்த போது, பார்வையாளர்கள் ஆரவாரம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்