#Breaking : ஹிஸ்புல்லாக்களின் போர் பிரகடனம் இறங்கி அடித்த ஹமாஸ்... கதிகலங்கி நிற்கும் இஸ்ரேல்

x

வடக்கு இஸ்ரேலில் ஒலிக்கும் ராக்கெட் எச்சரிக்கை சைரன்கள்/பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போரில் பங்கேற்போம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், மீண்டும் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம்/உரிய நேரத்தில் போரில் குதிப்போம் என்று ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது/போரில் பங்கேற்க முழு தயார் நிலையில் இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நைம் காசிம் கூறியிருந்தார்////3/இஸ்ரேல் - லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றம்


Next Story

மேலும் செய்திகள்