ஹிஸ்புல்லா ட்ரோன் தாக்குதல் - 40 இஸ்ரேலியர்களுக்கு நேர்ந்த கதி..

x

வடக்கு இஸ்ரேல் நகரமான பின்யாமினாவில் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் டெல் அவிவ் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்