நரக வேதனை... ஹமாஸால் துண்டாடப்பட்ட 8 வயது சிறுமி -'பிளந்த இதயத்தோடு' தந்தை சொன்ன வார்த்தை

x

"பணயக் கைதியாக வைத்திருக்காமல், கொலை செய்ததை வரவேற்கிறேன்" என ஹமாஸ் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தையின் தந்தை மனக்குமுறலுடன் கூறியிருப்பது கண்கலங்க வைத்துள்ளது. ஹமாஸ் - இஸ்ரேல் போரின் துயரங்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்