அவசர அவசரமாக திருமணம் - புது மாப்பிள்ளைகளாக போருக்கு செல்லும் ரஷிய ராணுவ வீரர்கள்
அவசர அவசரமாக திருமணம் - புது மாப்பிள்ளைகளாக போருக்கு செல்லும் ரஷிய ராணுவ வீரர்கள்
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் போருக்குத் தயாராகும் 43 ராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டனர்...
உக்ரைன் மீதான படையெடுப்பிற்காக ரஷ்ய அதிபர் புதின் படைகளை அணிதிரட்ட உத்தரவிட்டார்.
இந்நிலையில், போருக்கு செல்வதற்கு முன்பாக ராணுவ வீரர்கள், அவசரவசரமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் அவசரவசரமாக திருமணம் செய்து கொண்டனர்.
Next Story