இஸ்ரேலுக்கு சவாலாக இருக்கும் ஹமாஸின் ஆயுதம்

x

காசாவில் தங்கள் படைகள் தரைவழி, வான்வழி, மற்றும் கடல்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வீடியோ வெளியிட்டுள்ளது. காசாவிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படைகளை சுரங்கங்களில் இருந்து ஹமாஸ் படை எதிர்த்து வருகிறது. ஹமாஸ் வைத்துள்ள கண்ணிவெடிகளைக் கடப்பது இஸ்ரேலுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்