ஹமாஸ் ஏவுகணைகளை; வானிலேயே அழித்த 'அயன்-டோம்' உயிரைக்காக்க மக்கள் ஓடிய பரபரப்பு காட்சி

x

இஸ்ரேலின் டெல்-அவிவ் நகரில் நடந்த போராட்டம் குறித்து, தந்தி டிவி குழு செய்தி சேகரித்த போது... ஹமாஸ் இயக்கத்தினர் வீசிய ஏவுகணை அங்கு வந்ததையும், அதனை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு, வழி மறித்து அழிக்கும் காட்சிகளையும் எமது சிறப்பு செய்தியாளர் ஹரிஹரன் விவரிக்க கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்