காசாவில் அதிரடியாக இறங்கி இஸ்ரேல் அமைச்சரின் மகனை தீர்த்துக்கட்டிய ஹமாஸ்
காசாவில் நடைபெற்ற தாக்குதலில் இஸ்ரேல் அமைச்சர் காடி ஐசென்கோட்டின் மகனும்
ராணுவ அதிகாரியுமான கல்மீர் ஐசென்கோட் கொல்லப்பட்டார். ஹமாஸ் தாக்குதலில் மேலும் ஒரு இஸ்ரேல் ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும், 3 வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசாவில் நடைபெற்று வரும் தரைவழி தாக்குதலில் இதுவரை 89 இஸ்ரேல்
ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story