இஸ்ரேலுக்கு ஹமாஸ் போட்ட கண்டிஷன்..! உச்சகட்ட பதற்றத்தில் காஸா
இஸ்ரேல் நாட்டின் சிறையில் இருக்கும் பாலஸ்தீன கைதிகளை ஒப்படைத்தால், தங்கள் வசமிருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கத் தயார் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கூறுகையில் பாலஸ்தீன கைதிகளை உடனடியாக விடுவிக்கும் பட்சத்தில் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, தாங்கள் பலவீனமாக எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை செய்திதொடர்பாளர் டேனியல் ஹகரி தெரிவித்துள்ளார்.
Next Story