ஜொலிக்கும் பொட்டானிக்கல் கார்டன்--வியப்பில் உறைந்த மக்கள்-புத்துணர்ச்சி ஊட்டும் லண்டன்
லண்டனில் உள்ள ராயல் தாவரவியல் பூங்கா அலங்கார மின்விளக்குகள், லேசர் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கிருஸ்துமஸ் விழாவை வரவேற்று சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள மரங்கள், ஏரி, புல்வெளி, கட்டடம் என அனைத்திலும் அமைக்கப்பட்டுள்ள அலங்கார மின்விளக்குகள் பார்வையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றன.
Next Story