காசாவுக்கு ஆதரவாக இறங்கிய அமெரிக்க கப்பல்...ஒதுங்கி இஸ்ரேல் - போர் பூமியில் அதிரடி மாற்றம்

x

உலகளாவிய அழுத்தத்தின் காரணமாக இஸ்ரேல் காசாவுக்குள் கூடுதல் உதவிகளை அனுமதித்துள்ளது... அமெரிக்கா நிவாரண உதவி கப்பலை அனுப்பியுள்ளது... ஆனால் காசாவில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த ஒரு அமெரிக்க கப்பல் போதுமானதாக இருக்காது என்றும், கடல் வழியாக மட்டுமல்லாமல் தரை வழியாகவும் உதவிகளை அனுப்ப வேண்டும் என ஹமாஸ் கோரியுள்ளது... ஏறக்குறைய 23 லட்சம் பேர் வாழும் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், தரைவழியே கூடுதல் உதவிகளை அனுப்புவது பயனுள்ள சாத்தியமான வழி என்று ஐநா மீண்டும் வலியுறுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்