"காசா தனித்து விடப்படவில்லை.. " பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய உலக நாட்டு மக்கள்

x

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் காசாவுக்கு ஆதரவாக பல லட்சக்கணக்கான மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, காசா தனித்து விடப்படவில்லை என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்