நிலைகுலையும் காசா.. "நினைத்துப்பார்க்க முடியாத சிக்கல்" நொடிக்கு நொடி இறக்கபோகும் மக்கள்

x

துருக்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் 2 உதவி விமானங்கள் காசா எல்லைக்கு அருகிலுள்ள எகிப்தின் அல் அரிஷ் விமான நிலையத்தில் தரையிறங்கின. ஆனால், இஸ்ரேலால் முற்றுகையிடப்பட்ட காசா பகுதிக்குள், அவர்களால் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிவாரணப் பொருட்கள், எகிப்தில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும், காசாவில் போரால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆண்கள் இறக்க நேரிடுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கேப்ரியேசஸ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்